உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவைப்புதூர் மடத்து விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்: சிறப்பு பூஜை

கோவைப்புதூர் மடத்து விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்: சிறப்பு பூஜை

கோவை: கோவையில் உள்ள கோவைப்புதூர் வாய்க்கால் பாளையம், மடத்து விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சர்வ அலங்காரத்தில் மூலவர் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !