உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆடிச்செவ்வாய் ; அம்மன், முருகனை வழிபட வீடு சுபிட்சம் அடையும்!

இன்று ஆடிச்செவ்வாய் ; அம்மன், முருகனை வழிபட வீடு சுபிட்சம் அடையும்!

ஆடிச்செவ்வாய் விரதம் அம்பிகை, முருகனுக்குரிய விரதமாகும். ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். வீட்டில் அம்மனை வழிபட குடும்பத்தில் சங்கடங்கள் நீங்கி செல்வம் பெருகும். செந்நிற மலர்களால் அம்மன், முருகனுக்கு அர்ச்சனை செய்ய நினைத்தது நிறைவேறும். இன்று பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க ஒளவையார் விரதம் இருப்பது சிறப்பு. வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றி அம்மன் மந்திரம் கூறி வணங்க வேண்டும். இன்று அம்மன், முருகனை வழிபட ஆரோக்கியம் மேம்படும்,  கடன்கள் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !