மரியாதைக்கும், மதிப்புக்கும் என்ன வேறுபாடு?
ADDED :869 days ago
மரியாதை என்பது பதவிக்காகவும், இடத்தைப் பொறுத்தும் மாறக் கூடியது. ஒருவர் இல்லாத போதும் மாறாதது மதிப்பு.