உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் என்னும் மந்திரம்

ஓம் என்னும் மந்திரம்

ஓம் என்னும் சப்த வடிவமாகத் தான் உலகில் ஒலி தோன்றியது. இதை பிரணவ மந்திரம் என்பர். இதைச் சேர்த்தே ‘ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய’ என மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !