உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா

ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா

ண்டிவனம்: ஆடி இரண்டாம் வெள்ளியொட்டி திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் திருத்தேர் வீதி உலா நடந்தது.

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் இன்று தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !