வேண்டாமே இவை
ADDED :933 days ago
* பெற்றோருடன் கண்ணியக் குறைவாக நடப்பது.
* பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பது.
* பேராசையுடன் இருப்பது.
* கஞ்சத்தனமாக செயல்படுவது
போன்றவற்றை உங்கள் மீது இறைவன் ஹராமாக்கியுள்ளான். அதேபோல் வீண் பேச்சு பேசுவது, அதிகமாக கேள்வி கேட்பது, செல்வத்தை வீணடிப்பதையும் அவன் வெறுக்கிறான். எனவே இவை வேண்டாம்.