உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாமே சரியாகும்

எல்லாமே சரியாகும்


* சரியான செயலை சரியாக செய்யுங்கள். எல்லாம் சரியாகும்
* கொக்குக்கு மதி ஒன்று அதுபோல லட்சியவாதிக்கு குறிக்கோள் ஒன்று.
* உழைப்பவருக்கு ஊதியத்தை கூடுதலாக கொடுங்கள்
* பிரச்னைகளை தீர்ப்பது கண்ணீர் அல்ல வியர்வை.
* அழுகையால் வரும் கண்ணீர் துன்பத்தை அதிகரிக்கும்
* எந்த செயல் உங்களுக்கு இடையூறு தருகிறதோ அதன் பக்கம் நெருங்காதீர்.
* சிறியவர்களின் நற்செயலை பெரியவர்கள் பாராட்டுங்கள்.
* பெரியவர்கள் பேசும்போது அமைதியாக கேளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !