உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொக்கலிங்கபுரம் துபராள்பதி கோயிலில் கோமாதா பூஜை

சொக்கலிங்கபுரம் துபராள்பதி கோயிலில் கோமாதா பூஜை

கொட்டாம்பட்டி: ஐம்பெரும் கிராமம், சொக்கலிங்கபுரத்தில் உள்ள துபராள்பதி அம்மன் கோயிலில் பாலஸ்தாபனத்தை முன்னிட்டு நேற்று வாஸ்துசாந்தி பூஜையும், இன்று 108 கோமாதா பூஜை நடைபெற்றது. இப் பூஜையில் சொக்கலிங்கபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆக. 19ல் தீபசண்டி பூஜையும், ஆக.20 பாலஸ்தாபன பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !