உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க ரதம் புறப்பாடு நடைபெற்றது. தங்கரதம் திருவாட்சி மண்டபத்தை சுற்றி வலம் வந்தது. தங்கரத புறப்பாட்டில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !