பாவம் செய்துவிட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் பாவநிவர்த்தி கிடைக்குமா?
ADDED :5145 days ago
பாவநிவர்த்தி வேண்டி பரிகாரம், மன்னிப்பு கேட்பது இவை எல்லாம் குற்ற உணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் முயற்சி தான். தன்வினை தன்னைச் சுடும் என்பார்களே அது தான் உண்மை. கர்மவினை நியதியின் படி அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே அனுபவிக்கத் தான் வேண்டும்.