இறப்பு போல பிறப்பிலும் தீ்ட்டு உண்டா...
ADDED :910 days ago
தீட்டு உண்டு. குழந்தை பிறந்தால் சிலர் 10 நாட்கள் அல்லது 30 நாட்கள் கோயிலுக்கு செல்ல மாட்டார்கள்.