உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜைக்கு புல்லாங்குழல்

பூஜைக்கு புல்லாங்குழல்


நாகர்கோவில் அருகிலுள்ள அழகிய பாண்டிபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தைக்கண்ணன் துாங்கி கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது துாக்கம் கலையாமல் இருக்க நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்களை இசைப்பதில்லை. பூஜையின் போது புல்லாங்குழல் இசைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !