/
கோயில்கள் செய்திகள் / அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை பூஜை; பிரம்மா சிவன் விஷ்ணுவை தரிசித்த பக்தர்கள்
அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை பூஜை; பிரம்மா சிவன் விஷ்ணுவை தரிசித்த பக்தர்கள்
ADDED :1121 days ago
உடுமலை : உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவில் பாலாற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர். கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.