உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் தேரோட்டம் கோலாகலம்; 3மணி நேரத்தில் நிலைக்கு வந்தது தேர்

திருமலையில் தேரோட்டம் கோலாகலம்; 3மணி நேரத்தில் நிலைக்கு வந்தது தேர்

திருப்பதி : திருமலை திருப்பதி பிரம்மோற்சவ  விழாவில் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளிலும் பக்தர்கள் தேரினை கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் இழுத்துச் சென்றனர். தேரினுள் தேவியர்  சமேதரராய் வீற்றிருந்த மலையப்பசுவாமி திரளாக கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு கிளம்பிய தேர் மூன்று மணி நேரத்தில் நிலைக்கு வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !