உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்மடங்கு பலன் வேண்டுமா...

மும்மடங்கு பலன் வேண்டுமா...


புரட்டாசி மாதத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி முதலான வைணவ தலங்களில் பிரம்மோத்ஸவம் பத்து  நாட்கள் நடக்கும். இதில் தினமும் காலையும் மாலையும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் எழுந்தருள்வார். புரட்டாசி  முழுவதும் பெருமாள் கோயிலை தரிசிப்பதும் அவரின் திருநாமங்களை சொல்வதும் மும்மடங்கு பலனைத் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !