/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ADDED :769 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி பூர்வாங்க பணி தொடங்க அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டு விழா துவங்கியது. இந்திலையில் ஏழாம் நாள் விழாவில் மாட வீதி வலம் வரும் அண்ணாமலையார் பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.