உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய்யில் பிரதிபலிக்கும் லலிதாம்பிகை!

நெய்யில் பிரதிபலிக்கும் லலிதாம்பிகை!

திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்தில் விஜயதசமியன்று, அம்பிகைமுன் பதினைந்தடி நீளம், நான்கடி அகலத்துக்கு வாழையிலைகளைப் பரப்பி, அதில் ஒன்றரையடி உயர சர்க்கரைப் பொங்கலைப் படையலிடுவர். பொங்கலின் நடுவே உருக்கிய நெய்யை குளம்போல நிரப்புவர். பூஜை முடிந்து கருவறைத் திரைச்சீலை விலக்கப்படும்போது, அலங்கார கோலத்திலிருக்கும் லலிதாம்பிகையின் தோற்றம் நெய்யில் பிரதிபலிப்பது கண்கொள்ளாக் காட்சி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !