குலதெய்வம் தெரியாவிட்டால் யாரை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
ADDED :5139 days ago
உங்கள் தந்தைவழி உறவினர்களில் யாருக்காவது தெரிந்திருக்கும். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து வழிபடுவது சாலச்சிறந்தது. முடியாதபட்சத்தில் உங்கள் பெயர், ராசிப்படி சயனகோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியை குலதெய்வமாக ஏற்கலாம்.