தேங்காய் பூ அலங்காரத்தில் புவனேஸ்வரி அம்மன்; பக்தர்கள் பரசவம்
ADDED :759 days ago
கோவை; வடவள்ளி புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான்காம் நாள் உற்சவத்தில் தேங்காய் பூ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.