உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்ன அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதி விநாயகர்; பக்தர்கள் பரவசம்

அன்ன அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதி விநாயகர்; பக்தர்கள் பரவசம்

ஹலசூரு; ஹலசூரு, பழைய மெட்ராஸ் சாலை, ஆதி விநாயக சுவாமி கோவிலில் ஐப்பாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் அன்ன அலங்காரத்தில் சிவன், முருகன், அய்யப்பன், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !