/  
                        கோயில்கள்  செய்திகள்  /  இன்று அட்சய நவமி; நெல்லி மர வழிபாடு செல்வ வளம் தரும்.. ராமர், முருகனை வழிபடுங்க!
                      
                      இன்று அட்சய நவமி; நெல்லி மர வழிபாடு செல்வ வளம் தரும்.. ராமர், முருகனை வழிபடுங்க!
                              ADDED :704 days ago 
                            
                          
                          தெய்வ வழிபாட்டுக்குரிய அஷ்டமி நாட்களில் அட்சய நவமி முக்கியமானது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து நெல்லி மரத்தை வழிபடுவர். நெல்லியில் மகாவிஷ்ணு நித்யவாசம் செய்கிறார். நெல்லி மரத்தை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். மோட்சம் கிடைக்கும். இந்த நாளில் சத்யுகம் தொடங்கியதாக நம்பப்படுகிறது, எனவே இது சத்யுக் யுகாதி என்றும் அழைக்கப்படுகிறது. இன்று ராமன், முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வாழ்வு சிறக்கும்