உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அண்ணாமலைக்கு அரோகரா.. மலை ஏறியது ராட்சத கொப்பரை.. நாளை 2668 அடி உயர உச்சியில் மகாதீபம்

அண்ணாமலைக்கு அரோகரா.. மலை ஏறியது ராட்சத கொப்பரை.. நாளை 2668 அடி உயர உச்சியில் மகாதீபம்

திருவண்ணாமலை ; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் நாளை மகா தீபம்  2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அதையொட்டி, இன்று அதிகாலை கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ராட்சத கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அண்ணாமலைக்கு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !