உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாம்பாளையம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

நல்லாம்பாளையம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோவை; சங்கனூர் அருகே உள்ள நல்லாம்பாளையம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தது. இதில் கும்ப கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !