உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் 1மாதத்தில் மட்டும் 97 லட்சம் லட்டு விற்பனை.. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் 1மாதத்தில் மட்டும் 97 லட்சம் லட்டு விற்பனை.. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். ஏழுமலையான் தரிசனத்திற்கு தினமும் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 19.73 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் 97 லட்சம் லட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 108 கோடியே 46 லட்சம் ரூபாய் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !