உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிரவையாதீனத்தில் சனிப்பெயர்ச்சி விழா; பேரொளி வழிபாடு

சிரவையாதீனத்தில் சனிப்பெயர்ச்சி விழா; பேரொளி வழிபாடு

கோவை; சின்னவேடம்பட்டி சிரவையாதீனத்தில் அருள்பாலிக்கும் சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளால் பேரொளி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளி கவசத்தில் சனிபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !