உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம்

காசி விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம்

அவிநாசி; அவிநாசி நாரசா வீதியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. அவிநாசி நாரசா வீதியில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக மரமாத்து பணிகள் துவங்க பாலாலயம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !