உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி கோவில் உண்டியல் காணிக்கை 1.3 கோடியை தாண்டியுள்ளது

மதுரை மீனாட்சி கோவில் உண்டியல் காணிக்கை 1.3 கோடியை தாண்டியுள்ளது

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன்  உபக்கோயில்களின் உண்டியல் டிச.26 திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 35 லட்சம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றது எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !