உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு பிரசாதம்; நாள் முழுவதும் பிரசாதம் திட்டம் துவக்கம்

அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு பிரசாதம்; நாள் முழுவதும் பிரசாதம் திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கியது. இதில் இன்று பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !