/
கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் புத்திகே மடத்தின் பீடாதிபதி சுகுணேந்திர தீர்த்த ஸ்வாமிகள் தரிசனம்
திருப்பதியில் புத்திகே மடத்தின் பீடாதிபதி சுகுணேந்திர தீர்த்த ஸ்வாமிகள் தரிசனம்
ADDED :1004 days ago
திருப்பதி; திருமலை, திருப்பதி கோயிலுக்கு, உடிப்பியில் உள்ள புத்திகே மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சுகுணேந்திர தீர்த்த சுவாமிகள் வருகை தந்தார். ஸ்ரீவாரி கோயில் வந்தடைந்த அவரை கோயில் அலுவலர்கள், கோயில் அர்ச்சகர்கள் மரியாதையுடன் வரவேற்று சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். கோயிலில் தரிசனம் செய்து வெளியே வந்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.