உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கற்பகத்தரு, சிந்தாமணி கோயில்களில் இருக்கிறதா! அதன் பொருள் என்ன?

கற்பகத்தரு, சிந்தாமணி கோயில்களில் இருக்கிறதா! அதன் பொருள் என்ன?

இவை மூன்றும் கேட்டதெல்லாம் கொடுக்கும் இயல்புடையவை. தேவலோக பசு- காமதேனு, மரம்- கற்பகத்தரு, ஒவ்வொரு கோயிலுக்கும் தலவிருட்சமிருக்கும். அதையே கற்பகத்தருவாக நினைத்து வழிபடலாம். மணி- சிந்தாமணி. இதை கோயில்களில் இறைவனுக்கு அணிவித்துள்ள நகைகளில் மானசீகமாகத் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !