உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஞாயிறன்று சிலர் காலையில் ராகுகாலம் என்கிறார்களே?

ஞாயிறன்று சிலர் காலையில் ராகுகாலம் என்கிறார்களே?

ஞாயிறு மாலை 4.30-6 மணிக்குள் தான் ராகுகாலம். அப்போது துர்க்கை, காளி, பைரவரை வழிபடுவது சிறப்பு. இதனால் பயம் நீங்கி மனதில் தைரியம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் பிரச்னை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !