அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்கிறார்களே. உண்மையா?
ADDED :5130 days ago
காலை பிரம்மமுகூர்த்தத்தில் (4.30-6 மணிக்குள்) காணும் கனவு பலிக்கும் என்பர். நல்ல கனவாக இருந்தால் உடனே படுக்கையை விட்டு எழுந்து விட வேண்டும். வேண்டாத கனவாக இருந்தால் தெய்வத்தை வணங்கிவிட்டு மீண்டும் சிறிது நேரம் கண்மூடி எழ வேண்டும்.