உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமான் ஜோதிவடிவில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல,வேறெங்காவது இருக்கிறாரா?

சிவபெருமான் ஜோதிவடிவில் திருவண்ணாமலையில் இருப்பதுபோல,வேறெங்காவது இருக்கிறாரா?

வள்ளலார் இறைவனை அருட்பெருஞ் ஜோதியாக வழிபட்டார். வடலூர் சத்திய ஞானசபையில் ஜோதிவடிவில் இறைவன் வீற்றிருக்கிறார். தனிப்பெருங்கருணையோடு இருக்கும் அவரை அடைய நமக்கு ஜீவகாருண்ய தன்மையும், ஆன்மநேயமும் (எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தும் குணம்) அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !