உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நமது ஆறு உறவினர்கள் யார்? யார்?

நமது ஆறு உறவினர்கள் யார்? யார்?

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், சாந்தி என்னும் மனைவி, பொறுமை என்னும் பிள்ளை இவர்களே நமக்கு உற்ற உறவினர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !