உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் நடைபெறும் திருமணம் கூட விவாகரத்தில் வந்து முடிகிறதே இது நியாயமானதா?

கோயிலில் நடைபெறும் திருமணம் கூட விவாகரத்தில் வந்து முடிகிறதே இது நியாயமானதா?

விதியை வகுத்தவனே இறைவன் தானே. கோயிலில் மட்டுமல்ல எங்கும் அவனுடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. குடும்பம் என்னும் வண்டிக்கு கணவனும், மனைவியும் சக்கரம் போன்றவர்கள். இரண்டும் சரியாக இருந்தால் தான் வண்டி உருண்டோடும். தங்கள் திருமணம் இறைவன் முன்னிலையில் நடந்தது, இறைவன் சேர்த்து வைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது என்பதை அவர்கள் தான் உணர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !