உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நிஜத்தில் கடவுள் அளிக்கிறாரா இல்லை அழிக்கிறாரா?

நிஜத்தில் கடவுள் அளிக்கிறாரா இல்லை அழிக்கிறாரா?

நீங்கள் சொல்லும் இரண்டுமே உண்மையே. துஷ்ட நிக்ரஹம் சிஷ்டபரிபாலனம் என்ற இரண்டையும் கடவுள் செய்து கொண்டிருக்கிறார். கம்சன், இரண்யன், ராவணன் போன்ற அசுரர்களை அழித்தார். பிரகலாதன், துருவன், விபீஷணன், திரவுபதி, குகன் போன்ற பக்தர்களைக் காத்து, உலக மக்களுக்கு முன்மாதிரியாக அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !