தேசியகொடி அலங்காரத்தில் உஜ்ஜைனி மகாகாளேஸ்வரருக்கு ஆரத்தி பூஜை
ADDED :687 days ago
உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மகோத்பலா சக்தி பீடம் ஆகும். இங்கு 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று பாஸ்ம ஆரத்திக்குப் பிறகு மகாகாளேஸ்வரர் மூவர்ணக் கொடியில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.