தை 2ம் சனி; கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :765 days ago
கோவை ; கோட்டைமேடு ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உற்சவருக்கு பூஜைகள் நடந்தன. இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரிவரதராஜ பெருமாளை தரிசனம் செய்தனர்.