உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வீகமாக மாறும் அயோத்தி; தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்

தெய்வீகமாக மாறும் அயோத்தி; தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்

அயோத்தி; அயோத்தியில் ஜனவரி 22 ம் தேதி ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் தினமும் சராசரியாக 1 முதல் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், "அயோத்தியின் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி திட்டங்கள். அயோத்தி மிகவும் பிரமாண்டமாகவும் தெய்வீகமாகவும் மாறும் என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !