மூன்று மனிதர்கள்
ADDED :582 days ago
மறுமை நாளில் கீழ்க்கண்டவர்களுக்கு தண்டனை நிச்சயம்.
1. ஒப்பந்தத்தை மீறுபவர்
2. ஒருவனை கடத்திச் சென்று, அதன் மூலம் கிடைத்த பணத்தில் வாழ்பவன்,
3. வேலை வாங்கி விட்டு கூலி கொடுக்காதவன்