உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்மை தவறாதீர்

நேர்மை தவறாதீர்


* நேர்மையுடன் நடப்பவரும், அதைப் பின்பற்ற துணை நிற்பவரும் நன்மை அடைவர்.   
* ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க முடியாது.  
* உறவினர்களை மதிக்காதவன் சுவர்க்கம் புக மாட்டான்.
* பழங்களை பதுக்கி வைத்து, பின் மது தயாரிப்பவருக்கு விற்பனை செய்பவர் நரகத்திற்கு செல்வார்.
* தற்பெருமைக்காரனுக்கு நரகம் தான் கதி.
* யாருக்கும் இறைவன் அநியாயம் செய்ய மாட்டான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !