உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ராம நவமி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ராம நவமி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ராம நவமி பிரம்மோற்சவம் 08ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்சியில் உற்சவர் ராமர், சீதை, லக்ஷ்மணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமபிரானை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !