வடமதுரை பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சனம்
ADDED :542 days ago
வடமதுரை; ஸ்ரீராம நவமியை முன்னிட்டு வடமதுரை ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருமஞ்சனம், அபிஷேகம் நடந்தது. ராமர் பஜனை மடத்திலிருந்து ராமர் பட ஊர்வலம் ரத வீதிகள் வழியே மங்கம்மாள் கேணி ஆஞ்சநேயர் கோயில் கொண்டுவரப்பட்டது. சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.