சீர்செனத்தி என்பதன் விளக்கம்!
ADDED :5120 days ago
ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்யும் போது, மாப்பிள்ளை வீட்டுக்கு கல்யாணச் சீரோடு, மணப்பெண்ணின் வகையில் புதியவர்களின் உறவும் கிடைக்கிறது. சீர்சனங்க என்ற சொல்லே சீர்சனத்தி என்றாகி, சீர்செனத்தியில் போய் நிற்கிறது.