உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐப்பசி சோமவாரம்: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிறப்பு அபிஷேகம்

ஐப்பசி சோமவாரம்: ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் சிறப்பு அபிஷேகம்

கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !