உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கருமாரியம்மன் அலங்காரத்தில் வெள்ளிக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கோவை; சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் 8-ல் இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் சித்திரை விழா கடந்த கடந்த 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சித்திரை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மஞ்சள் காப்பு மற்றும் வெள்ளிக் கவசத்துடன் கருமாரியம்மன் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !