உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குஜராத் காமேஸ்வர் மகாதேவ் கோவிலில் அமித் ஷா அபிஷேகம் செய்து வழிபாடு

குஜராத் காமேஸ்வர் மகாதேவ் கோவிலில் அமித் ஷா அபிஷேகம் செய்து வழிபாடு

குஜராத்; குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள காமேஸ்வர் மகாதேவ் கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனைவி சோனல் ஷாவுடன் தரிசனம் செய்தார். லோக்சபா தேர்தல் 2024க்கு வாக்களித்த பிறகு, மகாதேவ் கோவிலுக்கு  அமித் ஷா வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் அமைச்சர் அமித் ஷா சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !