உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் சித்திரை அமாவாசை சிறப்பு பூஜை

கோயில்களில் சித்திரை அமாவாசை சிறப்பு பூஜை

பெரியகுளம்; பெரியகுளம் கோயில்களில் சித்திரை சர்வ அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், வீச்சு கருப்பணசாமி, சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !