கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன?
ADDED :5115 days ago
பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் நிறைந்த வார்த்தைகள் தான் முதல்நிலை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர கீழ்க்கண்ட மந்திரத்தையும் சொல்லிக் கொடுங்கள்.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
பொருள்: எல்லா வரங்களையும் தந்தருளும் சரஸ்வதி தாயே! எனக்கு கல்வி அறிவைப் பெருகச் செய்வாயாக! உனக்கு நமஸ்காரம்.