/
கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :510 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் இன்று (20ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.